6.1.07

காதல் நுண்சுவை (காதலியல்)


நிலா பார்த்தோம்.!

மங்கிய நிலவொளி.
வெட்கப்பட்டது..
நீயா? நிலவா?
இருவரும்தான்..!
வெட்கப்பட்ட நிலா
மேகத்துக்குள் ஒளிந்தது...!
நீ எனக்குள் ஒளிந்தாய்..!
ஒளிர்ந்தாய்..!






No comments: